Marubadiyum Vizhugiraen Song Lyrics

Faith Score0
Faith Score0

Marubadiyum Vizhugiraen Song Lyrics

Marubadiyum Vizhugiraen Song Lyrics in Tamil and English Sung By. Paul H Rufus.

Marubadiyum Vizhugiraen Christian Song Lyrics in Tamil

மறுபடியும்‌ மறுபடியும் விழுகிறேன்
மன்னியும் மன்னியும் இயேசுவே (2)
நெரிந்த நாணலைப்‌போல நானுமானேன்
முறியாமல் காத்திடும் தெய்வமே
மங்கி எரியும் திரியைப்போல் என் வாழ்வுமானதே
அணையாமல் காத்திடும் தெய்வமே

உம்மோடு இணைந்து நான்
வாழாமல்‌ போனதால்
முறிந்தோடி அழிந்து போகிறேன் (2)
உம்முடன் இணைந்திட
வந்து நிற்கிறேன்
கண்‌ பாரும் அன்பின் தெய்வமே (2)

இருளோடு‌ வாழ நான்
உம்மை விட்டுப் போனதால்
ஒளியின்றி அணைந்து போகிறேன் (2)
ஜோதியில் சேர்ந்திட
வந்து நிற்கிறேன்
அணல் மூட்டும் அன்பின் தெய்வமே (2)

மறுபடியும்‌ மறுபடியும் விழுகிறேன்
மன்னியும் மன்னியும் இயேசுவே (2)
நெரிந்த நாணலைப்‌போல் என்
வாழ்வுமானதே
முறியாமல் காத்திடும் தெய்வமே
மங்கி எரியும் திரியைப்போல் என் வாழ்வுமானதே
அணையாமல் காத்திடும் தெய்வமே


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo