Skip to content

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்

1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்
செய்யும் சுத்தம்!
என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால்
செய்யும் சுத்தம்!
முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன்
அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன்
நீர் தந்த வாக்கை நான் நம்பி வாறேன்
செய்யும் சுத்தம்!

2. நான் வெறுக்கும் உள் வினையினின்றும்
செய்யும் சுத்தம்!
லோக மாம்ச பாசக் கறையினின்றும்
செய்யும் சுத்தம்!
மீட்பரே! உம் வாக்கை நம்பி வாறேன்
மாய்மாலனாய் உம்மை நோகமாட்டேன்
லோகத்தார் செல்பாதை செல்லமாட்டேன்
செய்யும் சுத்தம்!

3. வாதிக்கும் பாவத் துக்கத்தினின்று
செய்யும் சுத்தம்!
நாசத்தைக் காட்டும் பயத்தினின்று
செய்யும் சுத்தம்!
மீட்பரே! உம்மால் நான் கழுவப்பட
பிள்ளைபோல் நம்பி என் கையை நீட்ட
துணிந்து நீர் என்னை சுத்தி செய்ய
கெஞ்சுகிறேன்!

4. லோகத்தார் வீம்புக் கஞ்சாதபடி
செய்யும் சுத்தம்!
பயமின்றி உம்மைப் போற்றும்படி
செய்யும் சுத்தம்!
உம்மை நான் சேர்ந்தவன் என்றறிய
என்னைப் பலப்படுத்தி நீர் ஆள
சோதனை நாளில் நான் கீதம் பாட
செய்யும் சுத்தம்!

En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் Lyrics in English

1. en meetpar sinthina iraththaththinaal
seyyum suththam!
en paavam neenga naan jepippathaal
seyyum suththam!
mun paavach settilae naan amilnthaen
anaekamaayth thappithangal seythaen
neer thantha vaakkai naan nampi vaaraen
seyyum suththam!

2. naan verukkum ul vinaiyinintum
seyyum suththam!
loka maamsa paasak karaiyinintum
seyyum suththam!
meetparae! um vaakkai nampi vaaraen
maaymaalanaay ummai Nnokamaattaen
lokaththaar selpaathai sellamaattaen
seyyum suththam!

3. vaathikkum paavath thukkaththinintu
seyyum suththam!
naasaththaik kaattum payaththinintu
seyyum suththam!
meetparae! ummaal naan kaluvappada
pillaipol nampi en kaiyai neetta
thunninthu neer ennai suththi seyya
kenjukiraen!

4. lokaththaar veempuk kanjaathapati
seyyum suththam!
payaminti ummaip pottumpati
seyyum suththam!
ummai naan sernthavan entariya
ennaip palappaduththi neer aala
sothanai naalil naan geetham paada
seyyum suththam!

song lyrics En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்

@songsfire
more songs En Meetpar Sinthina Raththathinaal – என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்
En Meetpar Sinthina Raththathinaal

starLoading

Trip.com WW