Skip to content

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை

1.மண்ணான மனிதன் என்னை
கண்ணோக்கி பார்த்தீரய்யா-2
துதிப்பேன் உம்மை புகழ்வேன்
என் ஆயுள் நாளெல்லாம்-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

2.காலை தோறும் புதுக்கிருபை
நாள்தோறும் தந்தீரய்யா-2
என்னையும் நினைத்திடும்
உம் பாசம் பெரியது-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

3.துன்பங்கள் மறந்திட செய்தீர்
கண்ணீரை களிப்பாக்கினீர்-2
என்ன நான் சொல்லுவேன்
உம் மாறிடா நேசத்தை-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

4.என் உள்ளம் உம்மில் மகிழும்
என்றென்றும் உம்மைப் போற்றும்-2
நல்லவர் நீர் வல்லவர்
என்றும் என்னை காண்பவர்-2

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை
பாடுவேன் என்றுமே-2

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை Lyrics in English

1.mannnnaana manithan ennai
kannnnokki paarththeerayyaa-2
thuthippaen ummai pukalvaen
en aayul naalellaam-2

sthoththiram Yesuvae – ummai
paaduvaen entumae-2

2.kaalai thorum puthukkirupai
naalthorum thantheerayyaa-2
ennaiyum ninaiththidum
um paasam periyathu-2

sthoththiram Yesuvae – ummai
paaduvaen entumae-2

3.thunpangal maranthida seytheer
kannnneerai kalippaakkineer-2
enna naan solluvaen
um maaridaa naesaththai-2

sthoththiram Yesuvae – ummai
paaduvaen entumae-2

4.en ullam ummil makilum
ententum ummaip pottum-2
nallavar neer vallavar
entum ennai kaannpavar-2

sthoththiram Yesuvae – ummai
paaduvaen entumae-2

song lyrics Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை

@songsfire
more songs Mannana Manithan Ennai – மண்ணான மனிதன் என்னை
Mannana Manithan Ennai

starLoading

Trip.com WW