Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம்

Faith Score0
Faith Score0

ஜெயித்த இயேசு நாதர்தாம்
சம்பாதித்த மெய் ஆஸ்தியாம்
சாகாத ஜீவன் பூரிப்பும்
நமக்கென்றைக்கும் கிடைக்கும்

பயமும் நோவும் இயேசுவால்
முற்றும் விலகிப் போவதால்
சந்தோஷமாய்ப் போராடுவோம்
அவரால் வெற்றி கொள்ளுவோம்

சாமட்டும் நிலைநின்றவன்
போராட்டம் செய்து வென்றவன்
வானோரின் சங்கம் சேருவான்
தன் மீட்பரோடு வாழுவான்

வெற்றி சிறந்த தேவரீர்
ஜெயிக்கப் பாதை காண்பித்தீர்
நீர் வென்ற வண்ணம் நாங்களும்
வென்றேறத் தயை அருளும்

Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம் Lyrics in English

jeyiththa Yesu naatharthaam
sampaathiththa mey aasthiyaam
saakaatha jeevan poorippum
namakkentaikkum kitaikkum

payamum Nnovum Yesuvaal
muttum vilakip povathaal
santhoshamaayp poraaduvom
avaraal vetti kolluvom

saamattum nilainintavan
poraattam seythu ventavan
vaanorin sangam seruvaan
than meetparodu vaaluvaan

vetti sirantha thaevareer
jeyikkap paathai kaannpiththeer
neer venta vannnam naangalum
venterath thayai arulum

song lyrics Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம்

@songsfire
more songs Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம்
Jeyitha Yesu Naathar Thaam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo