Skip to content

Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

Aathuma Kartharai Thuthikkirathe
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ!

1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா

2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ! – ஆத்துமா

3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! – ஆத்துமா

Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Lyrics in English

Aathuma Kartharai Thuthikkirathe
aaththumaa karththaraith thuthikkintathae – entan
aaviyum avaril kalikkintathae – itho!

naerththiyaayp paaduvaen nithanganinthae
enthan paarththipanuda pathan thinampanninthae – itho!

1.atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai
anaivarum paakkiya menpaarae
mutivillaa makimai seythaarae – pala
mutaiyavar parisuththar enpaarae – itho! – aaththumaa

2.payappadum paktharuk kirangukiraar – narar
paarththida perunjaெyal purikintar
uyarththidu nararkalaich sitharatippaar – thannai
ukanthavar thaalththitil uyarththukintar – itho! – aaththumaa

3.murpithaakkalukkavar sonnathupol – antha
muniyaapi raamuda janamathanpaal
natpudan ninai vodu nallisarael – avan
nalampera aatharith thaarmaravael – itho! – aaththumaa

song lyrics Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

@songsfire
more songs Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்
Aathuma Kartharai Thuthikkirathe

starLoading

Trip.com WW