Skip to content

Matchmai Nirainthavare Ella Thuthikkum – மாட்சிமை நிறைந்தவரே எல்லா

Matchmai Nirainthavare Ella Thuthikkum – மாட்சிமை நிறைந்தவரே எல்லா

மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே

உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே — உம்மை

2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே — உம்மை

Matchmai Nirainthavare Ella Thuthikkum Lyrics in English

maatchimai nirainthavarae ellaa thuthikkum paaththirarae

maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae

ummai aaraathikkintom ummai aaraathikkintom

iratchakaa thaevaa ummai aaraathikkintom

1. ooliya paathaiyilae enakkuthavina maathayavae

maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae — ummai

2. en pelaveena naerangalil enakkuyathaviya maa thayavae

maaridaatha en naesarae thuthikkup paaththirarae — ummai

song lyrics Matchmai Nirainthavare Ella Thuthikkum

@songsfire
more songs Matchmai Nirainthavare Ella Thuthikkum – மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
Matchmai Nirainthavare Ella Thuthikkum

Trip.com WW