Skip to content

Vazhi Thirakkumae – வழி திறக்குமே

Vazhi Thirakkumae – வழி திறக்குமே

வழி திறக்குமே புது வழி திறக்குமே
இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே-2
வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே
மகிமையின் இராஜா வந்திடுவாரே
முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே
புதிய காரியம் செய்திடுவாரே

1.அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமே
சர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமே
எகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமே
சமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே-2
எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2

2.யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமே
எரிகோ முன்பதாக நொறுங்கி விழுமே
பர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமே
வெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமே -2
புது வழி நமக்காக திறந்திடுவாரே-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2

3.கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தால்
சத்துருக்கள் முற்றிலுமாய் நொறுங்கி போவாரே
இரவில் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பமும்
தமது ஜனத்தின் முன்னே கடந்து செல்வாரே
தமது ஜனத்தின் மேலே பிரியம் வைத்ததால்-2
வாக்குத்தத்த தேசத்துக்கு கொண்டு செல்வாரே-2

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2-வழி

Vazhi Thirakkumae – வழி திறக்குமே Lyrics in English

Vazhi Thirakkumae – vali thirakkumae

vali thirakkumae puthu vali thirakkumae
Yesuvin naamaththil vali thirakkumae-2
vaasalkalellaam thalai uyarththidungalae
makimaiyin iraajaa vanthiduvaarae
munthinathellaam ini ninaikka vaenndaamae
puthiya kaariyam seythiduvaarae

1.aseeriyan karvangal thaalththappadumae
sarppaththin thalaikal ellaam utaikkappadumae
ekipthin kodungaோlkal murikkappadumae
samuththira aalangal vatti pokumae-2
ekipthin ninthaikalai neekkiduvaarae-2

allaelooyaa allaelooyaa allaelooyaa
enga allal ellaam neekkiduvaar allaelooyaa-2

2.yorthaan pinnittu thirumpi pokumae
eriko munpathaaka norungi vilumae
parvathangal malaikal ellaam kempeerikkumae
veliyin marangal ellaam kai kottumae -2
puthu vali namakkaaka thiranthiduvaarae-2

allaelooyaa allaelooyaa allaelooyaa
enga allal ellaam neekkiduvaar allaelooyaa-2

3.karththarin makimaiyaana pirasannaththaal
saththurukkal muttilumaay norungi povaarae
iravil akkini sthampam maeka sthampamum
thamathu janaththin munnae kadanthu selvaarae
thamathu janaththin maelae piriyam vaiththathaal-2
vaakkuththaththa thaesaththukku konndu selvaarae-2

allaelooyaa allaelooyaa allaelooyaa
enga allal ellaam neekkiduvaar allaelooyaa-2-vali

song lyrics Vazhi Thirakkumae – வழி திறக்குமே

@songsfire
more songs Vazhi Thirakkumae – வழி திறக்குமே
Vazhi Thirakkumae

starLoading

Trip.com WW