இயேசு நேச மீட்பா – Yesu Neasa Meetpa

Faith Score0
Faith Score0

இயேசு நேச மீட்பா – Yesu Neasa Meetpa

1. இயேசு நேச மீட்பா!
என்னை ரட்சித்தீர்
மாசு நீக்கி முற்றும்
சுத்தனாக்கினீர்
என்ன நேரிட்டாலும்
உம்மை சேவிப்பேன்
பொன்னகர் மன்னனாய்
கிரீடம் சூட்டுவேன்!

பல்லவி

ஆத்துமத்தைத் தாறேன்
என்ன நேரிட்டாலும்
முழு ஜீவன் தாறேன்
மாள்வோரை மீட்க!

2. சத்திரம் இருந்தே
உம்மைப் பின் செல்வேன்;
இத்தரை துன்பிலும்
நித்தம் பிரியேன்!
சொர்க்கத்தில் கிரீடம்
பெற்று நான் வாழ,
சிலுவைக் கஸ்தியும்
சகித்திடுவேன் – ஆத்துமத்தை

3. கஷ்டமோ நஷ்டமோ
கர்த்தா! விலகேன்
இஷ்டத்தோ டெவையும்
சகித்திடுவேன்;
துஷ்டப் பாவிகளை
துணிந் திழுக்க
தூய தைரியம் நீயே
தா வல்ல கோவே! – ஆத்துமத்தை

4. ஆத்துமாக்கள் நித்தம்
அழிகின்றாரே!
பார்த்துப் பெலன் தாரும்
போர் நான் செய்யவே!
சத்துரு நடுங்கி
சாத்தான் விழுவான்;
இத்தரையிலும்மை
முடி சூட்டுவேன் – ஆத்துமத்தை

Yesu Neasa Meetpa – இயேசு நேச மீட்பா Lyrics in English

1. Yesu naesa meetpaa!
ennai ratchiththeer
maasu neekki muttum
suththanaakkineer
enna naerittalum
ummai sevippaen
ponnakar mannanaay
kireedam soottuvaen!

pallavi

aaththumaththaith thaaraen
enna naerittalum
mulu jeevan thaaraen
maalvorai meetka!

2. saththiram irunthae
ummaip pin selvaen;
iththarai thunpilum
niththam piriyaen!
sorkkaththil kireedam
pettu naan vaala,
siluvaik kasthiyum
sakiththiduvaen – aaththumaththai

3. kashdamo nashdamo
karththaa! vilakaen
ishdaththo devaiyum
sakiththiduvaen;
thushdap paavikalai
thunnin thilukka
thooya thairiyam neeyae
thaa valla kovae! – aaththumaththai

4. aaththumaakkal niththam
alikintarae!
paarththup pelan thaarum
por naan seyyavae!
saththuru nadungi
saaththaan viluvaan;
iththaraiyilummai
muti soottuvaen – aaththumaththai

song lyrics Yesu Neasa Meetpa – இயேசு நேச மீட்பா

@songsfire
more songs Yesu Neasa Meetpa – இயேசு நேச மீட்பா
Yesu Neasa Meetpa

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo