Skip to content

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்

உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கண்மலையே

1.பெருவெள்ளம் மதில்லை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே

2.செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே

3.எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்த வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
தருவது நீரல்லவோ

Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம் Lyrics in English

Ummai Potri Paaduvom – ummai potti paaduvom

ummai potti paaduvom
engal uyarntha kannmalaiyae

1.peruvellam mathillai mothi
perungaattum atikkaiyil
engal pukalidamae engal thanjamae
perunganmalaiyin nilalae

2.sengadalum pilanthu pokum
yuththa senaiyum amilnthidum engal
paraakkiramamae engal pelanum neerae
jeyam eduppom ummaalae

3.emmai uyarntha sthaanangal mael
vaiththa vaiththathum neerallavo
kanmalai thaenum vatiyum ennnneyum
tharuvathu neerallavo

song lyrics Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்

@songsfire
more songs Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்
Ummai Potri Paaduvom

Trip.com WW