Skip to content

Jebithidum Jebsenaikal Song Lyrics

Jebithidum Jebsenaikal Song Lyrics

Jebithidum Jebsenaikal Song Lyrics From Tamil Christian Song Sung By. Pr.Reegan Gomez.

Jebithidum Jebsenaikal Christian Song Lyrics in Tamil

1. ஜெபித்திடும் ஜெபசேனைகள்
திரளாய் எழும்பிடவே
அபிஷேகம் பெரும்மழையாக
எங்கும் பொழியட்டுமே

பின்மாரியின் மழையை
எங்கள் மீது பொழிந்திடுமே
ஜெபிக்கின்றோம் ஜெபிக்கின்றோம்
இயேசுவின் நாமத்தினால்

2. பெருமழை கண்டிட
கர்மேலின் சிகரம் வந்தோம்
மேல்வீட்டின் அனுபவம்
வாஞ்சித்து கூடி வந்தோம்

3. முழங்காலில் நின்றிடும்
தாசர்கள் எழும்பட்டும்
உலகத்தை கலக்கிடும்
சேனைகள் எழும்பட்டும்

4. நீர் தந்த இந்த காலத்தை
உமக்காய் பயன்படுத்த
நிரப்பிடும் அனுப்பிடும்
எங்களை சாட்சிகளாய்


#songsfire

Trip.com WW