Yesu Raja Ennai Aalum – இயேசு இராஜா எனை ஆளும்

இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4
இயேசு இராஜா

1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2
மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே
இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா

2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2
சதானந்தா வானந்தா உவந்தாள்
மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா

3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2
குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி
மெய்ப் பாக்கியம் கொடு – இயேசு இராஜா

4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2
பரிசுத்தனே கரி சித்தெனை – இரட்சித்
தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! – இயேசு இராஜா

5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே-2
நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே
உமக் கோசன்னாவே!-இயேசு இராஜா

Yesu Raja Ennai Aalum – இயேசு இராஜா எனை ஆளும் Lyrics in English

Yesu iraajaa enai aalum naesaa – 4
Yesu iraajaa

1. maasilaa manni aana muchchudar maesiyaa arase-2
manuvaelae maamarai noolae thaeva sengaோlae
ingaெnin maelae anpu sey – Yesu iraajaa

2. thaavee tharasan mainthaa nin saranam saranam enthaa!-2
sathaananthaa vaananthaa uvanthaal
mika vanthanam vanthanam! – Yesu iraajaa

3. aiyaa en manam aatti una thatimai enthanai thaetti-2
kunamaakki vinai neekki kaithookki
meyp paakkiyam kodu – Yesu iraajaa

4. suththa thiruththuva vasthuvae suvi seda mathaththuva kiristhuvae -2
parisuththanae kari siththenai – iratchith
thatimaikol niththiyam thoththiram! – Yesu iraajaa

5. mangalam eesaavae valam mikum sangaiyin raasaavae-2
narar vaalvae mannaavae meyththaevae
umak kosannaavae!-Yesu iraajaa

song lyrics Yesu Raja Ennai Aalum – இயேசு இராஜா எனை ஆளும்

@songsfire
more songs Yesu Raja Ennai Aalum – இயேசு இராஜா எனை ஆளும்
Yesu Raja Ennai Aalum

starLoading

Trip.com WW
Scroll to Top