Skip to content

Peayin Koottaikalai Ethiradipom – பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்

Peayin Koottaikalai Ethiradipom – பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்

பல்லவி

பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்
எதிர்த்திடிப்போம் – நாம் தகர்த்திடுவோம்!

சரணங்கள்

1. பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிட
ஒழிந்துவிட சாபமழிந்துவிட! – பேயின்

2. பிராணநாதர் பாதம் பாவி தேடவே,
பாவி தேடவே, அவர் தாவி நாடவே – பேயின்

3. பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்த
திடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட! – பேயின்

4. மேலோக பதவி எல்லாரும் பெறவே
எல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே! – பேயின்

Peayin Koottaikalai Ethiradipom – பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம் Lyrics in English

pallavi

paeyin kottaைkalai ethirththitippom
ethirththitippom – naam thakarththiduvom!

saranangal

1. paava sanjalangal olinthuvida
olinthuvida saapamalinthuvida! – paeyin

2. piraananaathar paatham paavi thaedavae,
paavi thaedavae, avar thaavi naadavae – paeyin

3. paethai nenjarkalaith thidappaduththa
thidappaduththa paeyai uthaiththu otta! – paeyin

4. maeloka pathavi ellaarum peravae
ellaarum peravae pollaatho raravae! – paeyin

song lyrics Peayin Koottaikalai Ethiradipom – பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்

@songsfire
more songs Peayin Koottaikalai Ethiradipom – பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்
Peayin Koottaikalai Ethiradipom

Trip.com WW