Skip to content

Unnadhamaanavarin Song Lyrics

Unnadhamaanavarin Song Lyrics

Unnadhamaanavarin Uyar Maraivil Vaithavarae Idhuvarai Ennaik Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Anita Kingsly.

Unnadhamaanavarin Christian Song Lyrics in Tamil

உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம்

1. தகப்பன் தன் குழந்தைகளைக் தூக்கி சுமக்குமாம் போல்
வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர்

2. அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு
நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர்

Unnadhamaanavarin Christian Song Lyrics in English

Unnadhamaanavarin Uyar Maraivil Vaithavarae
Idhuvarai Ennaik Konduvara Naan Yemmathiram

1. Thagappan Than Kuzhanthaigalai Thooki Sumakkumaum Pol
Vara Vara Balakach Seitheer Yesuranaai Valardheer

2. Andrirundha Belan Indrum Undu Um Thayai Endrum Undu
Ninaithadhai Naan Saathitida Un Belan Enaku Thandheer


#songsfire

Trip.com WW