ஆபிரகாமைப் போலே நான் – Aabirahamai Polae Naan
ஆபிரகாமைப் போலே நான்
என் தேவனை அறிவேன்
ஈசாக்கைபோலவே அவர் கிரியையை அறிவேன்
அற்புதம் அதிசயம் அவர் வல்லமை அறிவேன்
அவர் எல்ஷடாய் சர்வவல்லவரே
அவர் மகிமையை அறிவேன்
மோசே போல வீட்டில் எங்கும் உண்மையாய் இருப்பேன்
பேசுவார் தன்னை காண்பிப்பார்
கர்த்தர் சாயலை அடைவேன்
யோசேப்பைப் போல தனிமையில்
தடுமாறாமல் இருப்பேன்
இயேசு உதவியால் கர்த்தரோடே இருந்து
பொல்லாங்கை ஜெயித்திடுவேன்
தாவீது போல துதித்துப் பாடி
கர்த்தரை உயர்த்திடுவேன்
இதயத்திற்கு ஏற்றவன் என
சாட்சியாய் இருப்பேன்
Aabirahamai Polae Naan song lyrics in English
Aabirahamai Polae Naan
En Devanai Arivean
Eesaakkai Polavae Avar Kiriyai Arivean
Arputham Athisayam Avar Sarva vallamai Arivean
Avar Elshadaai Sarvavallavarae
Avar Magimaiyai Arivean
Mosae Pola Veettil Engum Unmaiyaai Iruppean
Pesuvaar Thannai Kaanbippaar
Karthar Saayalai Adaivean
Yoseappai pola thanimaiyil
Thadumaaramal Iruppean
Yesu Uthaviyaal Kartharodae Irunthu
Pollangai Jeyithiduvean
Thaaveethu pola Thuthithu Paadi
Kartharai uyarthiduvean
Idhathirkku Yeattravan Ena
Saatchiyaai Iruppean