ஆராய்ந்து முடியாத காரியம் செய்கிறீர்
எண்ணி முடியாத அதிசயம் செய்கிறீர்
நீர் பெரியவர் நீர் பெரியவர்
அதிசயம் செய்பவர்
ஆராதனை ஆராதனை
வல்லமை உள்ளவரே ஆராதனை
1. தம் ஜனத்தின் கூக்குரல் கேட்டீர்
கசந்த வாழ்வினை மகிழச் செய்தீர்
செங்கடலிலும் புது வழி திறந்தீர்
சேனைகளாய் கரை காணச் செய்தீர்
2. மூடின எரிகோ தகர்த்திடவே
ஆரவாரத்தில் இறங்கினீரே
ஞானமோ பலமோ செய்யாததை
உம் புயபெலத்தாலே செய்திட்டீரே
3. சிங்க கேபியிலும் சேதம் வராமல்
தூதனை அனுப்பி காத்துக்கொண்டீரே
அக்கினி சூழயில் வேகாமலே
பக்தர்கள் மத்தியில் காணப்பட்டீரே
Aaraainthu Mudiyaatha kaariyam Seikireer Lyrics in English
aaraaynthu mutiyaatha kaariyam seykireer
ennnni mutiyaatha athisayam seykireer
neer periyavar neer periyavar
athisayam seypavar
aaraathanai aaraathanai
vallamai ullavarae aaraathanai
1. tham janaththin kookkural kaettir
kasantha vaalvinai makilach seytheer
sengadalilum puthu vali thirantheer
senaikalaay karai kaanach seytheer
2. mootina eriko thakarththidavae
aaravaaraththil irangineerae
njaanamo palamo seyyaathathai
um puyapelaththaalae seythittirae
3. singa kaepiyilum setham varaamal
thoothanai anuppi kaaththukkonnteerae
akkini soolayil vaekaamalae
paktharkal maththiyil kaanappattirae
song lyrics Aaraainthu Mudiyaatha kaariyam Seikireer
#songsfire
more songs Aaraainthu Mudiyaatha kaariyam Seikireer – ஆராய்ந்து முடியாத காரியம் செய்கிறீர்
Aaraainthu Mudiyaatha kaariyam Seikireer