Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே

Deal Score0
Deal Score0
Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே

Aaruthalin Devanae Appa Pithavae song lyrics – ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே

ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே
உம்மை நாங்கள் ஆராத்திக்கின்றோம்-2

கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரே
சஞ்சலங்கள் தவிப்புக்களை ஓடிப்போக செய்பவரே -2

உமக்கு நிகராக யாரும் இல்லை.
உம்மை போல் ஒருவரும் இல்லை.-2

உம்மை நாங்கள் போற்றுகிறோம்
உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2 -ஆறுதலின் தேவனே

சோர்ந்து போன நேரத்திலும் உற்சாகம் தந்தீரையா
உடைக்கப்பட்ட வேளையிலே உருவாக்கி மகிழ்ந்தீரையா -2

உமக்கு நிகராக யாரும் இல்லை.
உம்மைப் போல் ஒருவரும் இல்லை.-2

உம்மை நாங்கள் போற்றுகிறோம்
உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2 – ஆறுதலின் தேவனே

Aaruthalin Devanae Appa Pithavae song lyrics in English

Aaruthalin Devanae Appa Pithavae
Ummai naangal Aarathikkintrom -2

Kavalai Kanneerellaam Kazhippaga Mattrineerae
Sanjalangal thavippukalai Oodipoga Seibavarae -2

Umakku Nigaraga Yaarum illai
Ummai pol oruvarum Illai -2

Ummai Naangal pottrukirom
Ummai Naangal Aarathippom -2- Aaruthalin Devan

Sornthu Pona Nearathilum Urchagam Thantheeraiya
Udaikkapatta vealaiyilae Uruvakki Magilntheeraiya -2

Umakku Nigaraga Yaarum illai
Ummai pol oruvarum Illai -2

Ummai Naangal pottrukirom
Ummai Naangal Aarathippom -2- Aaruthalin Devan

    christian Medias
        SongsFire
        Logo