Aasai Yen Yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் –

Faith Score0
Faith Score0

ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் நிற்கிறார்
வானகம் சேர்க்க தாசரை மானில மேவுவார்
வாஞ்சித்த நாளதாம் எனக்கு பாடி மகிழ
பாதகரான யாவரும் பயந்தொளிந்திட

வான் எக்காளமே தொனித்திடுமே
நான் அந்நேரமே ஜொலித்திடுவேன்(2)

மின்னொளி வீசிடுமாற்போல் விண்ணொளி தூதரானோரும் சங்கீதம் பாடுவார்
இன்னில பக்தர் யாவரும் இன்றபுற்று ஆடுவார்
சிற்றின் பத்தாரோர் யாவரும் சிதைந்து மாளுவார்

தீயோனின் மக்கள் யாவரும் தீ நரகுக்காகுவர்
சீயோன் மனையாட்டியானோள் சீரோடு வாழ்வாள்
நீ எந்த கூட்டத்தேயிருப்பாய் என்றாராயுவாய்
மீட்பருக்காக ஜீவித்தால் பேரின்பம் பெறுவாய்

செல்லாதே காலம் மேலுமே செஞ்செல்வர் வரவே
எல்லா மறைப்பொருளுமே வெளிவந்தாகுமே
மேன்மை எனக்கு கிட்டுமே என் மெய்யும் மாறுமே
என் துக்கம் துன்பம் யாவுமே இல்லாமல் போகுமே

வேத நாயகன் கூட்டமே மங்களம் பாடவே
வேந்தன் கிறிஸ்து நாதரும் மனம் மகிழவே
மேலோக சம்மன சோரும் கேட்டு களிக்கவே
வேத சேயன்மார் யாவரும் சேர்ந்தே துதிக்கவே

Aasai Yen Yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் – Lyrics in English

aasaiyen aesu raajanaar vaasalil nirkiraar
vaanakam serkka thaasarai maanila maevuvaar
vaanjiththa naalathaam enakku paati makila
paathakaraana yaavarum payantholinthida

vaan ekkaalamae thoniththidumae
naan annaeramae joliththiduvaen(2)

minnoli veesidumaarpol vinnnnoli thootharaanorum sangaீtham paaduvaar
innila pakthar yaavarum intaputtu aaduvaar
sittin paththaaror yaavarum sithainthu maaluvaar

theeyonin makkal yaavarum thee narakukkaakuvar
seeyon manaiyaattiyaanol seerodu vaalvaal
nee entha koottaththaeyiruppaay entaraayuvaay
meetparukkaaka jeeviththaal paerinpam peruvaay

sellaathae kaalam maelumae senjaெlvar varavae
ellaa maraipporulumae velivanthaakumae
maenmai enakku kittumae en meyyum maarumae
en thukkam thunpam yaavumae illaamal pokumae

vaetha naayakan koottamae mangalam paadavae
vaenthan kiristhu naatharum manam makilavae
maeloka sammana sorum kaettu kalikkavae
vaetha seyanmaar yaavarum sernthae thuthikkavae

song lyrics Aasai Yen Yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் –

@songsfire
more songs Aasai Yen Yesu / – ஆசையென் ஏசு ராஜனார் வாசலில்
Aasai Yen Yesu /

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo