Aathiyum Narae Anthamum Neerae

Faith Score0
Faith Score0

ஆதியும் நரே அந்தமும் நீரே
மாறிடா நேசர் துதி உமக்கே
தேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்து
எந்நாளும் துதித்திடுவோம்

1. துதர்கள் போற்றும் துயவரே
துதிகளின் பாத்திரர் தேவாரே
உந்தனின் சமூகம் ஆனந்தமே
உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் – ஆதியும்

2. செய்கையில் மகத்துவம் உடையவரே
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே
பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்- ஆதியும்

3. ஆண்டவர் இயேசுவைத் தொழுதிடுவோம்
ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்
உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே
உத்தம தேவனைப் பணிந்திடுவோம்- ஆதியும்

4. ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்
பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்
மகிமையும் கனமும் துதிகளையே
செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்- ஆதியும்

Aathiyum Narae Anthamum Neerae Lyrics in English

aathiyum narae anthamum neerae
maaridaa naesar thuthi umakkae
thaeva sapaiyil vaalththi pukalnthu
ennaalum thuthiththiduvaeாm

1. thutharkal paeாttum thuyavarae
thuthikalin paaththirar thaevaarae
unthanin samookam aananthamae
unthanaip paeாtti pukalnthiduvaeாm – aathiyum

2. seykaiyil makaththuvam utaiyavarae
irakkamum urukkamum nirainthavarae
parisuththa sthalaththil thuthiyudanae
parisuththa thaevanai vaalththiduvaeாm- aathiyum

3. aanndavar Yesuvaith theாluthiduvaeாm
aaviyil nirainthae kaliththiduvaeாm
unnmaiyum naermaiyum kaaththentumae
uththama thaevanaip panninthiduvaeாm- aathiyum

4. sthaeாththira palithanai seluththiduvaeாm
paaththirar avarai uyarththiduvaeாm
makimaiyum kanamum thuthikalaiyae
seluththiyae Yesuvai thuthiththiduvaeாm- aathiyum

song lyrics Aathiyum Narae Anthamum Neerae

@songsfire
more songs Aathiyum Narae Anthamum Neerae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo