Skip to content

Aatkonda Deivam thirupaatham song lyrics – ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

Aatkonda Deivam thirupaatham song lyrics – ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு

4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே

Aatkonda Deivam Lyrics in English

aatkonnda theyvam thiruppaatham amarnthu

aaruthal ataikinten

amaithi perukinten

1. puyal veesum kadalil thadumaarum padakai

thaangidum nangaூramae (3) thinam

2. ethirkaattu veesa ethirpporum paesa

enaik kaakkum pukalidamae – thinam

3. nilaiyatta vaalvin nimmathiyae

neengaatha paerinpamae – ennaivittu

4. irul neekkum sudarae enYesu raajaa

en vaalvin aananthamae

5. manathurukum thaevaa mannikkum naathaa

maaperum santhoshamae

6. kaayangal aatti kannnneeraith thutaikkum

nalla samaariyanae

song lyrics Aatkonda Deivam

@songsfire
more songs Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
Aatkonda Deivam

Trip.com WW