Aattu Iraththam Koli Iraththam Song Lyrics

Faith Score0
Faith Score0

Aattu Iraththam Koli Iraththam Song Lyrics

Aattu Iraththam Koli Iraththam Viduthalaiyillai Manusha Iraththam Miruka Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Aattu Iraththam Koli Iraththam Christian Song Lyrics in Tamil

ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை (2)
மனுஷ இரத்தம் மிருக இரத்தம் விடுதலையில்லை (2)
விடுதலை தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க (2)
இரத்தமோ இரத்தம் இயேசு இரத்தமுங்க – நமக்கு
ஜெயம் தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க (2)

நமக்காக சிலுவையிலே சிந்தின இரத்தமுங்க
பாவ சாபம் நீக்கி நம்மை சுத்திகரிக்குமுங்க (2)
ஜீவ இரத்தமுங்க அது இயேசு இரத்தமுங்க (2)
நம்மை பரிசுத்தமாய் வாழ வைக்கும்
மீட்பின் இரத்தமுங்க (2) – இரத்தமுங்க

உலர்ந்துபோன எலும்புகளுக்கு உயிர் தருமுங்க
தளர்ந்துபோன கைகளை திடப்படுத்துமுங்க (2)
வழிஞ்ச இரத்தமுங்க சிலுவையில்
பிழிஞ்ச இரத்தமுங்க (2)
அழிந்து போகும் ஆத்துமாவை
மீட்கும் இரத்தமுங்க (2) – இரத்தமுங்க

எகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீட்ட இரத்தமுங்க
வீணாய் தவிப்போரை தம்மண்டை
சேர்க்கும் இரத்தமுங்க (2)
மகிமை இரத்தமுங்க மறுரூப இரத்தமுங்க – எனை
மார்போடு அணைத்துக்கொள்ளும்
இயேசு இரத்தமுங்க (2) – இரத்தமோ

Aattu Iraththam Koli Iraththam Christian Song Lyrics in English

Aattu Iraththam Koli Iraththam Viduthalaiyillai (2)
Manusha Iraththam Miruka Iraththam Viduthalaiyillai (2)
Viduthalai Tharum Iraththam Yesu Iraththamunga (2)
Iraththamo Iraththam Yesu Iraththamunga – Namakku
Jeyam Tharum Iraththam Yesu Iraththamunga (2)

Namakkaaka Siluvaiyilae Sinthina Iraththamunga
Paava Saapam Neekki Nammai Suththikarikkumunga (2)
Jeeva Iraththamunga Athu Yesu Iraththamunga (2)
Nammai Parisuththamaay Vaala Vaikkum
Meetpin Iraththamunga (2) – Iraththamunga

Ularnthupona Elumpukalukku Uyir Tharumunga
Thalarnthupona Kaikalai Thidappaduththumunga (2)
Valinja Iraththamunga Siluvaiyil
Pilinja Iraththamunga (2)
Alinthu Pokum Aaththumaavai
Meetkum Iraththamunga (2) – Iraththamunga

Ekipthilirunthu Isravaelarai Meetta Iraththamunga
Veennaay Thavipporai Thammanntai
Serkkum Iraththamunga (2)
Makimai Iraththamunga Maruroopa Iraththamunga – Enai
Maarpodu Annaiththukkollum
Yesu Iraththamunga (2) – Iraththamo


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo