Aaviyanavarae Neer Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

Aaviyanavarae Neer Christian Song Lyrics

Aaviyanavarae Neer Tamil Christian Song Lyrics Sung By. Mathew Chandran.

Aaviyanavarae Christian Song Lyrics in Tamil

ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
ஆலோசனையும் அறிவையும்
ஞானத்தையும் உணர்வையும்
அருளும் ஆவியே

1. சத்துரும் வெள்ளம் போல் வரும் போது
என் சார்பில் ஜெயத்தை தருபவரே (2)
உம் சுவிசேஷம் அறிவிக்க
என்னையும் அபிஷேகம் செய்திடுமே (2)

2. யோர்தான் நதியிலே
நேச குமாரன் மேல் இறங்கி வந்தீர் (2)
இன்று வானங்கள் திறக்கப்படணுமே
வெண்புறாவை போல வர வேண்டுமே (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo