Abikumar – En Aathumave Song Lyrics

Abikumar – En Aathumave Song Lyrics

En Aathumave Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Abikumar

En Aathumave Christian Song Lyrics in Tamil

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்தரி-2

அவர் செய்த சகல உபகாரங்கள்
மறவாதே ஒரு போதும் மறவாதே-2
மறவாதே ஒரு நாளும் மறவாதே-2

1.என் நோய்கள் எல்லாம் குணமாக்கினாரே
அவர் தழும்புகளால் என்னை சுகமாக்கினாரே-2

மரணமே உந்தன் கூரோ இனி வெல்லாதே
பாதாளம் ஒருபோதும் மேற்கொள்ளாதே-2
சுகவீனம் ஒரு போதும் மேற்கொள்ளாதே-2

2.என் அக்கிரமங்களை அவர் மன்னித்தாரே
என் பெலவீனங்கள் அவர் ஏற்று கொண்டாரே-2

மேற்குக்கும் கிழக்குக்கும் தூரம் போல
பாவங்களை என்னைவிட்டு விலக்கினரே-2
பாவம் என்னை ஒரு போதும் மேற்கொள்ளாதே-2

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என் இயேசுவை ஸ்தோத்தரி-2- அவர் செய்த

En Aathumave Christian Song Lyrics in English


#songsfire

Trip.com WW

Scroll to Top