அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் – Abishega Nathiyae En meethu paainthidum

Deal Score0
Deal Score0
அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் – Abishega Nathiyae En meethu paainthidum

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் – Abishega Nathiyae En meethu paainthidum

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்
ஆராதனை வேளையில் – 2

உம்மை துதிக்கும் போது
எந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குது
உம்மை உயர்த்தும் போது
எந்தன் கவலை பறந்து போகுது
அல்லேலூயா… அல்லேலூயா (4)

  1. புறாவைப் போல இறங்கிடுமே
    எங்கள் மத்தியில் கிரியை செய்யும்
  2. தென்றலைப் போல வீசிடுமே
    மெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும்
  3. அபிஷேக தைலத்தை ஊற்றிடுமே
    உந்தன் அன்பினை உணரச்செய்யும்

Abishega Nathiyae En meethu paainthidum song lyrics in english

Abishega Nathiyae En meethu paainthidum
Aarathanai vealaiyil-2

Ummai thuthikkum pothu
Enthan ullam magilnthu Ponguthu
Ummai uyarthum Pothu
Enthan kavalai Paranthu Poguthu
Alleluya Alleluya -4

1.Puravai pola Irangidumae
Engal Maththiyil Kiriyai seiyum

2.Thentralai pola Veesidumae
Melliya saththathai keatka pannum

3.Abishega thailathai oottridum
Unthan Anbinai unaraseiyum

Rev.ஸ்டேன்லி V. ஜோசப்
R-Slow Rock T-120 Gm 6/8

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        SongsFire
        Logo