அபிஷேகம் ஊற்றும் தேவனே – Abishegam ootrum Devanae

அபிஷேகம் ஊற்றும் தேவனே – Abishegam ootrum Devanae

அபிஷேகம் ஊற்றும் தேவனே
ஆராதிக்க ஊற்றும் தேவனே
அறுவடை செய்ய அபிஷேகம் தேவை
என் மேலே ஊற்றும் தேவனே

  1. அன்று உந்தன் ஆலயத்தை தேவ மகிமை
    நிறைத்தது போலவே இன்று நிரப்பும்
    நிரப்பிடுமே இன்று நிரப்பிடுமே -2
  2. பெந்தெகொஸ்தே நாட்களின் அனுபவங்கள்
    இன்று எங்கள் மீது இறங்கட்டுமே
    இறங்கட்டுமே என்னில் இறங்கட்டுமே
  3. தீர்க்கதரிசனங்கள் சொல்லட்டுமே
    அற்புதங்கள் செய்து மகிழட்டுமே
    மகிழட்டுமே இன்று மகிழட்டுமே

Abishegam ootrum Devanae song lyrics in English

Abishegam ootrum Devanae
Aarathikka oottrum devanae
Aruvadai seiya abishegam devai
En Melae ootrum devanae

1.Antru unthan Aalayaththai deva Magimai
Niraithathu polavae intru nirappum
Nirappidumae Intru nirappidumae -2

2.Penthoekosthae naatkalain anuvanagal
Intru Engal Meethu irangattumae
Irangattumae Ennil Irangattumae -2

3.Theerkkatharisanangal sollattumae
Arputhangal seithu magilattumae
magilattumae intru magilattumae

Pas. சந்திரசேகரன் (இலங்கை)
R-Disco T-120 D2/4

    Scroll to Top