Abraham Brothers – Utchi Mudhal Song Lyrics
Utchi Mudhal Christian Song Lyrics in Tamil and English From Uthavidum Arunothaya Vol-3 Song Sung By.Abraham Brothers
Utchi Mudhal Christian Song Lyrics in Tamil
உச்சி முதல் என் பாதம் வரை!
உம் பிரசன்னத்தால் என்னைத் தொடும்! -2
ஏங்குகிறேன் உம் அன்பிற்காய்… ஆஆஆ…
1.உம் அன்பு பெரிதே!
உம் நேசம் பெரிதே!
உம் அன்பு பெரிதே! ஏஏஏஏ….
எல்லையில்லா உந்தன் அன்பால் …
என் பாவம் நீங்க என்னைத் தொடும்… ஏங்குகிறேன்…!
2.உம் வேதம் இனிதே!
உம் நாமம் இனிதே!
உம் வேதம் இனிதே… ஏஏஏஏ…
உம் சாயலால்… உம் ஆவியால்….
என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்…
3.என் பாவம் பெரிதே!
என் துரோகம் கொடிதே!
என் பாவம் பெரிதே… ஏஏஏஏ
உம் இரத்தத்தால், உம் காயத்தால்…
என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்….
Utchi Mudhal Christian Song Lyrics in English
Uchchi muthal en paatham varai
Um pirasannathal ennai thodum-2
Eangukiren um anpirkaai..Aaa..aa..aa..
1.Um anpu perithe!
Um nesam perithe!
Um anpu perithe!Ea…ea…ea…
Ellaiyilla unthan anpal..
En pavam neenga ennai thodum.. Eangukiren
2.Um vetham inithe!
Um namam inithe!
Um vetham inithe…Ea…ea…ea…
Um sayalaal… um aaviyal..
En yesuve ennai thodum…Eangukiren
3.En pavam perithe!
En thurogam kodithe…
En pavam perithe…Ea…ea…ea..
Um irathal, um kayathal
En yesuve ennai thodum…Eangukiren
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh