
Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே
Deal Score0

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே
ஆபிரகாமின் தெய்வமே
ஈசாக்கின் தெய்வமே
யாக்கோபின் தெய்வமே
என்னை நடத்தும்(2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை என் தேவனே
சர்வ லோக ராஜாவே சேனைகளின் கர்த்தாவே
பரிசுத்த தெய்வமே
என்னை நடத்தும்(2)
எலியாவின் தெய்வமே எலிசாவின் தெய்வமே
இரட்டிப்பான அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
ஆராதனை ஆராதனை
ஆராதனை என் தேவ