Adhisayamanavar Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

Adhisayamanavar Christian Song Lyrics

Adhisayamanavar Song Lyrics From Tamil Christian Song Sung By. Lazar Daniel.

Adhisayamanavar Christian Song Lyrics in Tamil

அதிசயமானவர் அற்புதமானவர்
அதிசயம் செய்பவரே
இயேசு அற்புதம் செய்பவரே (2)

1. செங்கடல் பிளந்தது அதிசயம்
தடைகள் உடைந்தது அதிசயம் (2)
குறைகள் நிறைவாக்கும் அதிசயம்
வறட்சி செழிப்பாக்கும் அதிசயம் (2)

அதிசயம் காணப்பண்ணுவார்
உன்னை அதிசயம் காணப்பண்ணுவார்
அதிசயம் காணப்பண்ணுவார்
இயேசு அதிசயம் காணப்பண்ணுவார் (2)

2. பலவீனம் பலனாக்கும் அதிசயம்
சுகவீனம் சுகமாக்கும் அதிசயம் (2)
மலட்டு தாயாக்கும் அதிசயம்
தீமையை நன்மையாக்கும் அதிசயம் (2)

3. வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் அதிசயம்
வாக்கு மாற தேவனே அதிசயம் (2)
இதுவரை நடத்தினார் அதிசயம்
இனிமேலும் நடத்துவார் அதிசயம் (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo