AHAVA – Kurisinil Thongiyae Song Lyrics

Deal Score0
Deal Score0
AHAVA – Kurisinil Thongiyae Song Lyrics

AHAVA – Kurisinil Thongiyae Song Lyrics

Kurisinil Thongiyae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Good Friday Song Sung By.AHAVA

Kurisinil Thongiyae Christian Song Lyrics in Tamil

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே –2
நம் குரு இயேசு சுவாமி கொடுந்துயர்
பாவி கொள்ளாய் கண் கொண்டு-2

1.சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ-2
தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகள்
அடித்தார் சேனைத்திரள் சூழ –2

2.பாதகர் நடுவில் பாவியின் நேசன்
பாதகன் போல் தொங்க –2
யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை –2

3.சந்திர சூரிய சகல வான்சேனைகள்
சகியாமல் நாணுதையோ –2
தேவ சுந்தர மைந்த னுயிர்விடு
காட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ – 2

4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே –2
அவர் தீட்டிய தீட்சைக் குருதியும்
ஜலமும் திறந்தூற்றோடுது பார் –2

5.எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ –2
நின் எருசலையதிபன் இளமணவாளன்
எடுத்த கோல மிதோ –2

Kurisinil Thongiyae Christian Song Lyrics in English

Kurusinil thongiyae kuruthiyum vadiya
Kolkathaa malaithanilae -2
Nam kuru yesu swaami kodun thuyar
Paavi Kollaay kann konndu-2

1.Sirasinil mulmuti uruththida arainthae
Siluvaiyil serththathaiyo -2
Theeyar thirukkarang kaalkalil aannikal
Adiththaar Senaiththiral soola -2

2.Paathakar naduvil paaviyi naesan
Paathakan pol thonga – 2
Yootha paathakar parikaasangal pannnni
Paduththiya kodumaithanai -2

3.Santhira sooriya sakala vaan Senaikal
Sakiyaamal naanuthaiyo -2
Deva sunthara maintha nuyir vidu
Kaatchiyaal Thutikkaa nenjunntho – 2

4.Eettiyaal sevakan ettiyae kuththa
Iraivan vilaavathilae – 2
Avar theettiya theetchak kuruthiyum
Jalamum thiranthoottaduthu paar -2

5.Erusalaem maathae maruki neeyaluthu
Eangi pulampalaiyo – 2
Nin erusalaiyathipan ila manavaalan
Eduththa kola mitho – 2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo