Aksha John – Nantri Solluven Song Lyrics

Aksha John – Nantri Solluven Song Lyrics

Nantri Solluven Christian Song Lyrics in Tamil and English From Tamil New Year Song Sung By.Aksha John

Nantri Solluven Christian Song Lyrics in Tamil

யாரும் எனை அறியும் முன்னரே,
என்னை தெரிந்து கொண்டீர்,
உம்மை அறியும் முன்னரே,
எனக்காய் ஜீவன் கொடுத்தீர் -(2)
கரம் கொடுத்து, கை பிடித்து,
பிள்ளை போல நடக்க வைத்தீர்,
என் கால்கள் வழுவாமல்,
எல்லை வரை காத்து வந்தீர் -(2)

நன்றி சொல்லுவேன்,
அன்பு தேவனே,
ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் -(2)

1)மாறினேன் பாவியாய், இளம் வயதில் நானோ,
(நீர்) நம்பினீர், திரும்பி வருவேன் என்று -(2)
திரும்பி வந்த என்னை,
நிரப்பினீர் உன் ஆவியால்,
மறுபடியும் தந்தீர்,
என் இழந்த வாழ்க்கையை -(2) …(நன்றி)

2)சிலுவையை சுமந்தீரே என் பாவம் போக்க,
குணமாக்கினீர் வாழ்வின் காயங்களை -(2)
முடிந்த என் வாழ்வை,
விடியலாய் நீர் மாற்றினீர்,
நீர் தந்த வாழ்க்கையை,
உமக்கே தருகிறேன் (2) …(நன்றி)

Nantri Solluven Christian Song Lyrics in English

Yarum enai ariyum munnare
Ennai therinthu kondeer
Ummai ariyum munnare
Enakkai jeevan koduththeer -2
Karam koduthu, kai pidithu
Pillai pola nadakka vaitheer
En kaalgal vazhuvamal
Ellai varai kaththu vantheer -2

Nandri solluven
Anpu thevane
Jeevan ulla natgal ellam -2

1.Marinen paviyai, Ilam vayathil nano
(Neer) nampineer, thirumpi varuven endru -2
Thirumpi vantha ennai
Nirappineer un aaviyal
Marupadiyum thantheer
En izhantha vazhkkaiyai -2-Nandri

2.Siluvaiyai sumantheere en pavam pokka
Kunamakkineer vazhvin kayangalai-2
Mudintha en vazhvai
Vidiyalai neer matrineer
Neer thantha vazhkkaiyai
Umakke tharukiren-2-Nandri


#songsfire

Exit mobile version