David John – Ebenezere Song Lyrics

David John – Ebenezere Song Lyrics

Ebenezere Christian Song Lyrics in Tamil and English From Tamil New Year Song Sung By.David John

Ebenezere Christian Song Lyrics in Tamil

எபினேசரே இந்நாள்வரை என்னில்
எவ்வளவாய் அன்பு கூர்ந்தீர்…2
எபினேசரே இந்நாள் வரை
என்னை எவ்வளவாய் நடத்தினீரே – 2

நீர் நினைப்பதற்கும் என்னை
விசாரிப்பதற்கும் நான் எம்மாத்திரம்
நான் ஏதுபாத்திரன்

இதுவரை நடத்தினீரே கர்த்தாவே
இனிமேலும் நடத்தும் எபிநேசரே – 2

1.குறைவுள்ள மனிதன் நான்
குற்றமாய் பார்க்காமல் ஆபிரகாமின்
பிள்ளையாக்கி ஆசீர்வதித்தீரே – 2 – இதுவரை

2.அற்பமான மனிதன் நான்
அற்புதமான எண்ணாமல் அற்புதமாய்
இந்நாள் வரை நடத்தி வந்தீரே – 2 – இதுவரை

3.உந்தன் கையின் கிரியை நான்
சித்தம் போல் உருவாக்கி
சுத்தமாய் நடத்தும் பரிசுத்த ஆவியே – 2 – இதுவரை

Ebenezere Christian Song Lyrics in English

Ebenezere innaal varai ennil
Evvalavai anpu koorntheer -2
Ebenezere innaal varai
Ennai evvalavai nadaththinere -2

Neer ninaippatharkum ennai
Visarippatharkum naan emmaththiram
Naan Eathu paththiran

Ithuvarai nadaththinere karthave
Inimelum nadathum ebenezere -2

1.Kuraivulla manithan naan
Kutramai parkkamal abirahamin
Pillaiyakki aseervathitheere-2-Ithuvarai

2.Arpamana manithan naan
Arpamana ennamal arputhamai
Innaal varai nadaththi vantheere-2-Ithuvarai

3.Unthan kaiyin kiriyai naan
Siththam pol uruvakki
Suththamai nadaththum parisuththa aaviye-2-Ithuvarai


#songsfire

Exit mobile version