Alaichalgalai Arindhavarae Song Lyrics

Deal Score0
Deal Score0
Alaichalgalai Arindhavarae Song Lyrics

Alaichalgalai Arindhavarae Song Lyrics

Alaichalgalai Arindhavarae En Kanneeraiyum Kaanbavarae En Kanneer Anaithaiyum Song Lyrics in Tamil and English Sung By. Asborn Sam, Sheeba Asborn Sam, Jadon Joseph, Japhia.

Alaichalgalai Arindhavarae Christian Song Lyrics in Tamil

நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அச்சத்தின் நேரத்தில்
உம்மை சார்ந்து கொள்வேன் (2)

என் அலைச்சல்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரே (2)
என் கண்ணீர் அனைத்தையும்
துருத்தியில் வைத்தவரே
என் கண்ணீரை எல்லாம்
கணக்கில் வைத்தவரே-2

1. என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர் (2)
சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து
எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர் (2)

2. எனக்காக யாவையும் செயத்து முடித்த
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை (2)
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை (2)

Alaichalgalai Arindhavarae Christian Song Lyrics in English

Naan Bayapadum Naatkalil
Ummai Nambiduven
En Achathin Naerathil Ummai
Sarndhukolven (2)

En Alaichalgalai Arindhavarae
En Kanneeraiyum Kaanbavarae (2)
En Kanneer Anaithaiyum
Thuruthiyil Vaithavarae
En Kanneerai Yellam
Kanakkil Vaithavarae

1. Ennai Azhikka Naalthorum Ninaitha
Edhiriyin Kaiyil Vizhaamal Kaathir (2)
Sathrukkal Munbu Pandhiyai Vaithu
Ennaiyinalae Abishegam Seidhir (2)

2. Enakkaga Yaavaiyum Seidhu Muditha
Thagappan Irukka Kurai Ondrum Illai (2)
Naan Nambum Manidhar Nirandharam Illai
Neer Ennodirukka Bayam Ondrum Illai (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo