Alex Jacob – Neeyum Naanum Song Lyrics
Neeyum Naanum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Alex Jacob
Neeyum Naanum Christian Song Lyrics in Tamil
நீயும் நானும்… நீயும் நானும்…
நீயும் நானும் நல்லா வாழ்ந்திட
இயேசு பிறந்தாரு
நம் பாவங்கள் சாபங்கள் போக்கிட
ஏழையாய் உதித்தாரு – 2
அவரை துதித்து பாடிடு
மகிழ்ந்து போற்றிடு – 2
1.மண்ணுலகில் மீட்புக்காக மனுக்குலத்தில்
மனிதனாக பிறந்திட்டாரே – 2
உன்னத தேவனுக்கு மகிமை பூமியிலே சமாதானம்
மனுஷர் மேல் பிரியமும் உண்டாயிற்றே – 2
துதித்து பாடிடு
2.ஏழைகளின் தோழனாக
எளியவராய் தொழுவத்திலே உதித்திட்டாரு – 2 நம்ம
பாவத்தை போக்கிட சாபத்தை நீக்கிட
பரலோகம் சேர்த்திட தான் பிறந்திட்டாரு – 2
துதித்து பாடிடு
3.மீண்டும் ராஜாவாக வரப்போகும் மன்னவனை
நோக்கி காத்திருப்போம் – 2
அவர் வரும் நாளிகை அறியாததால் நாம்
எப்போதும் ஆயத்தமாய் விழித்திருப்போம் – 2
துதித்து பாடிடு
Neeyum Naanum Christian Song Lyrics in English
Neeyum nanum… Neeyum nanum…
Neeyum nanum nalla vazhnthida
Yesu pirantharu
Nam pavangal sapangal pokkida
Ezhaiyai uthitharu – 2
Avarai thuthithu padidu
Magiznthu potridu – 2
1.Mannulagil meetpukkaga manukkulaththil
Manithanaga piranthittare – 2
Unnatha thevanukku magimai boomiyile samathanam
Manushar mel piriyamum undayitre – 2
Thuthithu padidu
2.Ezhaigalin thozhanaga
Eliyavarai thozhuvaththile uthithadaru – 2 – Namma
Pavathai pokkida sapaththai neekida
Paralogam serththida than piranthittaru – 2
Thuthithu padidu
3.Meendum rajavaga vara pogum mannavanai
Nokki kaththiruppom – 2
Avar varum nalaigai ariyamal nam
Eppothum ayaththamai vizhiththiruppom – 2
Thuthithu padidu
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh