Allaeluyae Allaeluyae song lyrics – அல்லேலூயா அல்லேலூயா

Allaeluyae Allaeluyae song lyrics – அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிசியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா
2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா
3. தேற்றரவாளனே அல்லேலூயா
ஜலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா

Scroll to Top