Anbodu Varubavare song lyrics – ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
கூப்பிடும் வேளையில்
அன்போடு வருபவரே என்னை ஆளுகை செய்பவரே
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே
1. கூப்பிடும் நேரம் அன்பாய் இறங்கிடும் தூய ஆவியே
வாஞ்சையாய் இருப்போர் மீது அமர்ந்திடும் தூய ஆவியே
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே
2. கிருபையின் வரங்கள் எனக்கு தந்திடும் தூய ஆவியே
ஆவியின் வரங்களால் என்னை நிறைத்திடும் தூய ஆவியே
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே
3. அக்கினி மயமான நாவுகள் தந்திடும் தூய ஆவியே
பலமும் அன்பும் தெளிந்த புத்தியும் தருகிற ஆவியே
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற செய்திடும் தூய ஆவியே
வறண்ட பாத்திரம் என்னையும் நிரப்பிடும் தூய ஆவியே
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
ஆத்ம நேசரே எந்தன் நேசரே
Anbodu Varubavare lyrics songs,Anbodu Varubavare song lyrics,Anbodu Varubavare Lyrics Song Chords PPT- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே,Ft. Pastor. Zac Robert | Akesh