அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil

Deal Score0
Deal Score0
அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil

அந்த கல்வாரியின் பாதையில் எருசலேமிலே
பாதை செவ்வை செய்தனர் போர் வீரர்
அலைமோதும் ஜனத்திரள் பார்க்க போராடினர் சிலுவை மனிதரை

கோர அடிகளின் இரத்த வெள்ளம் எங்கும் காயங்கள்
தலையில் சூடிய அந்த கிரீடம் முள்ளினால்
நிந்திக்கும் மனிதரின் நிந்தை பேச்சையவர் அன்று சகித்தார்

அந்த கல்வாரியின் பாதை கோரப்பாடுகள் நிறைந்தது
பலியாகும் ஆட்டுக்குட்டி இயேசு தான்
உனக்காக எனக்காக நடந்தார் அந்தப் பாதையில் அன்பினால்
அன்பினாலே ஏற்றுக் கொண்டார் நம் இயேசு கிறிஸ்து தான்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவக்கறைகளை நீக்குமே
உனக்காக மரித்தாரே இன்று அவரை ஏற்பாயா?

Antha kalvariyin pathaiyil song lyrics in english

Antha kalvariyin pathaiyil Erusaleamilae
Paathai seivvai seithanar Poar veerar
Alaimothum Janathiral Paarkka poradinar Siluvai manitharai

Kora Adikalin Raththan vellam engum kaayangal
Thalaiyil Soodiya antha kireedam mullinaal
Ninthikkum Manitharin Ninthai peachaiyavar Antru Sagithaar

Antha kalvaariyin Paathai koarapaadugal nirainthathu
Paliyagum Aattukutti Yesu thaan
Unakkaga Enakkaga nadanthaar Antha paathaiyil Anbinaal
Anbinlae Yeattru kondaar Nam yesu kiristhu thaan

Yesu kiristhuvin raththam paavakaraikalai neekkumae
Unakkaga maritharae intru Avarai yearpaaya

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo