Antony Sekar – Kartharo Song Lyrics

Deal Score0
Deal Score0
Antony Sekar – Kartharo Song Lyrics

Antony Sekar – Kartharo Song Lyrics

Kartharo Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Antony Sekar

Kartharo Christian Song Lyrics in Tamil

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தாமே
என்றென்றைக்கும் இருப்பாரே(4)
மகிழ்வேனே, களிகூருவேனே
உன்னதமானவரை கீர்த்தனம் பண்ணுவேனே

கர்த்தரோ கர்த்தரோ கர்த்தர்தானே
என்றென்றைக்கும் இருப்பாரே (4)

1.கர்த்தரோ என் அடைக்கலமானார்
கர்த்தரோ என் அடைக்கலமானார்
சிறுமைப்பட்டேன் நெருக்கபட்டேன்
அவரே என் தஞ்சமுமானார்
கர்த்தரோ என்னை கைவிடவில்லை
கர்த்தரோ என்னை கைவிடவில்லை

2.கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்
கர்த்தரோ என்னை நினைவு கூறுகிறார்
மரணவாசல் நான் நின்றிருந்தேன்
கர்த்தரே என்னை தூக்கி விட்டார்
கர்த்தரோ என் கஷ்டத்தை நோக்கினார் (2)
கர்த்தரோ என் கஷ்டத்தை நீக்கினார் (2)

Kartharo Christian Song Lyrics in English

Kartharo Kartharo Karthar thame
Endrendraikum iruppaare -4
Magizhvene, Kali kooruvene
Unnathamanavarai keerthanam pannuvene

Kartharo Kartharo Karthar thame
Endrendraikum iruppaare -4

1.Kartharo en adaikkalamanar
Kartharo en adaikkalamanar
Sirumaipatten nerukkapatten
Avare en thanchamumanar
Kartharo Ennai kaividavillai
Kartharo Ennai kaividavillai

2.Kartharo ennai ninaivu koorukiraar
Kartharo ennai ninaivu koorukiraar
Marana vasal naan nindrirunthen
Karthare ennai thookki vittaar
Kartharo en kashtathai nokkinaar-2
Kartharo en kashtathai neekkinaar-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo