Anu Angel – Un Venduthal Ketkappattathu Song Lyrics
Un Venduthal Ketkappattathu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Anu Angel
Un Venduthal Ketkappattathu Christian Song Lyrics in Tamil
சீயோன் குமாரத்தியே பயப்படாதே
உன் வேண்டுதல் கேட்கப்பட்டது – 2
உன்னை கிருபையாலே நிரப்பி
மகிமையாலே நிறுத்தி
ஆசிர்வதிக்கும் நாள் வந்தது – 2
நீயோ தேவனிடத்தில் கிருபை பெற்றவளாம்
மகிமையின் ஐஸ்வர்யம் உன்னிலே உருவாகும்
உன்னிலே வெளிப்படும் -2
கர்ப்பத்தின் பிறப்போ கர்த்தரின் ஈவு
உன் பிறப்பின் நிமித்தம்
அனைவருக்கும் சந்தோஷம் – 2
இஸ்ரவேல் குடும்பத்தில் மலடி இல்லையே
பிள்ளை தாழ்சியாய் விட்டிலே குடியிருப்பாய் – 2
உன்னை கிருபையாலே நிரப்பி,
மகிமையாலே நிறுத்தி
ஆசிர்வதிக்கும் நாள் வந்தது – 2
பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது
சீயோன் குமாரத்தியே பயப்படாதே
உன் வேண்டுதல் கேட்கப்பட்டது
Un Venduthal Ketkappattathu Christian Song Lyrics in English
Seeyon Kumarathiye payappadathe
Un venduthal ketkappattathu-2
Unnai kirupaiyale nirappi
Magimaiyale niruthi
Aseervathikkum naal vanthathu-2
Neeyo thevanidathil kirubai petravalam
Magimaiyin Iswaryam unnile uruvagum
Unnile velippadum-2
Karppathin pirappo kartharin eevu
Un pirappin nimitham
Anaivarukkum santhosham-2
Isravel kudumpathil maladi illaiye
Pillai thazhchiyai veettile kudiyiruppaai-2
Unnai kirupaiyale nirappi
Magimaiyale niruthi
Aseervathikkum naal vanthathu-2
Payappadatha un venduthal ketkappattathu
Seeyon Kumarathiye payappadathe
Un venduthal ketkappattathu
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh