Appa Um Sitham Pola Song Lyrics

Faith Score0
Faith Score0

Appa Um Sitham Pola Song Lyrics

Appa Um Sitham Pola Antadam Ennai Nadaththum Aatkollum Aalukai Seyyum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Appa Um Sitham Pola Christian Song Lyrics in Tamil

அப்பா உம் சித்தம் போல
அன்றாடம் என்னை நடத்தும்
ஆட்கொள்ளும் ஆளுகை செய்யும்
ஆளுநரே சரணம்

1. வெண்பனி போல என்னை
தூய்மை ஆக்கிடுமே
ஆவி ஆன்மா சரீரமெல்லாம்
என்றும் உமக்கே சொந்தம்-என்

2. சுயம் என்னில் மடிந்திடணும்
சிலுவை சுமந்திடணும்
உலக இன்பம் மேன்மைகளை
உதறி தள்ளிடணும்

3. குயவனே உம் கையில்
களிமண்ணாய் வந்தேன்-உந்தன்
சித்தம் போல் வனைந்து கொள்ளும்
உம் சித்தம் செய்திடுவேன்

Appa Um Sitham Pola Christian Song Lyrics in English

Appa Um Sitham Pola
Antadam Ennai Nadaththum
Aatkollum Aalukai Seyyum
Aalunarae Saranam

1. Vennpani Pola Ennai
Thooymai Aakkidumae
Aavi Aanmaa Sareeramellaam
Entum Umakkae Sontham

2. Suyam Ennil Matinthidanum
Siluvai Sumanthidanum
Ulaka Inpa Maenmaikalai
Uthari Thallidanum

3. Kuyavanae Um Kaiyil
Kalimannnnaay Vanthaen
Unthan Siththam Pol Vanainthu Kollum
Um Siththam Seythiduvaen


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo