Arulraj – Manippu Tharumae Song Lyrics

Deal Score0
Deal Score0
Arulraj – Manippu Tharumae Song Lyrics

Arulraj – Manippu Tharumae Song Lyrics

Manippu Tharumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Arulraj

Manippu Tharumae Christian Song Lyrics in Tamil

மன்னிப்புத் தாருமே என் தெய்வமே
மன்னிப்புத் தாருமே-2
பாவிகளில் பெரிதான பாவி நானே
மன்னிப்புக் கேட்கிறேன்

1.பாவத்தின் மேல் பாவம் செய்தேன்
பாவி என்று உணர்ந்து விட்டேன்-2
பரிசுத்த வாழ்வு வாழ்ந்திட நான் தான்
மன்னிப்புக் கேட்கிறேன்-2

2.உலகத்தின் வாழ்க்கையில் மூழ்கிய நான்
வாழ்க்கை என்றும் நினைத்திருந்தேன்-2
உம் சத்தியம் தேவா கேட்ட பொழுது
திருந்தி வாழ்ந்திட-2

3.உம் கிருபை எனக்கிருந்தால்
உலகத்தில் நான் ஜெயித்தெழுவேன்-2
பத்துக் கற்பனைப்படியே
நான் வாழ விரும்புகின்றேன்-2

Manippu Tharumae Christian Song Lyrics in English

Manippu thaarumae en thevamae
Manippu thaarumae-2
Paavikalil perithana paavi nanae
Maanipu ketkiren

1.Paavathin mel paavam seithanae
Paavi endru unaranthu vittan-2
Parisutha vaalvu vaalnthida nan thaan
Maanipu ketkiren-2

2.Ulagathin vaalkkaiyil moolkiya naan
Vaazhkai endrum ninaithirunthen-2
Um sathiyam deva ketta poluthu
Thirunthi vaalnthida-2

3.Um kirubai ennakirunthal
Ulagathil naan jeyitheluven-2
Pathu karpanaippadiyae
Naan vaala virumbukiren-2

#songsfire

songsfire
      SongsFire
      Logo