அசைக்கப்படுவதில்லையே நானும் – Asaikkapaduvathillaiyae Naanum
அசைக்கப்படுவதில்லையே நானும் அசைக்கப்படுவதில்லையே கர்த்தருக்குள் இருப்பதாலே நானும் அசைக்கப்படுவதில்லையே
- வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே
2.ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால் அசைக்கப்படுவதில்லையே தேவனின் சித்தம் செய்வதால் என்றும் அசைக்கப்படுவதில்லையே
- மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே பரலோக ராஜ்யம் இருப்பதினாலேயே அசைக்கப்படுவதில்லையே
– இயேசு விடுவிக்கிறார்
Asaikkapaduvathillaiyae Naanum song lyrics in English
Asaikkapaduvathillaiyae Naanum Asaikkapaduvathillaiyae
Kartharukkul Iruppathalae Naanum Asaikkapaduvathillaiyae
1.Viyathi vanthalum Thunbam vanthalum Asaikkapaduvathillaiyae
Ninthanai paligal nerukkam vanthalaum Asaikkapaduvathillaiyae
2.Aaviyil niranthu saththiyaththil nadanthaal
Asaikkapaduvathillaiyae devanin Siththam seivathaal entrum
Asaikkapaduvathillaiyae
3.Marana kannin Enakku Vanthalum
Asaikkapaduvathillaiyae Paraloga Raajyam Iruppathinalaeye
Asaikkapaduvathillaiyae
- Grace Unleashed – Exploring the Theological Foundations of ‘Saved by Grace’
- Exploring the Intersection of Mercy and Salvation in Daily Life
- The Science Behind GRACE – Why Kindness Matters
- Stretched Faith – Finding Strength in Life’s Toughest Trials
- Beyond The Jury – Cultivating Trust in Legal Communities