அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi

அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்

அதிகாலையில் பாலனை தேடி
வாரீர் வாரீர் வாரீர்
நாம் செல்லுவோம்

1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க — வாரீர்

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல் காட்சியை கண்டிட நாமே — வாரீர்

Athikaalaiyil Paalanai Thedi
Selvoem Naam Yaavarum Kuudi
Antha Maadadaiyum Kudil Naadi
Deva Paalanai Paninthiaa Vaareer

Athikaalaiyil Paalanai Thedi
Vaareer Vaareer Vaareer
Naam Selvom

1. Annai Mariyin Madimaelae
Mannan Makavaakavae Thontra
Vin Thutharkal Paadalkal Paada,
Viraivaaka Naam Selvom Ketka – Athikaalaiyil

2. Manthai Aayarkal Yaavarum Angae
Antha Munnanai Munnilai Nintrae
Tham Sinthai Kulirnthida Pottrum
Nal Kaatsiyai Kandita Naamae – Athikaalaiyil

Scroll to Top