Austin Solomon Raj – Yutheyavil Bethlahemil Song Lyrics

Austin Solomon Raj – Yutheyavil Bethlahemil Song Lyrics

Yutheyavil Bethlahemil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Austin Solomon Raj

Yutheyavil Bethlahemil Christian Song Lyrics in Tamil

யூதேயாவிலே பெத்தலகேமிலே
மாட்டுத் தொழுவம் அதில்
யூதரின் ராஜா சின்ன பாலனாய்
அங்கு பிறந்தாரே

என்ன ஆனந்தம் (3)
விண்ணின் வேந்தனே மண்ணை மீட்கவே
மனிதனாய் வந்ததால்

வாண சேனை வானத்தில் தோன்றிட
மேய்ப்பர் கூட்டம் பாலனை தேடி (2)
நட்சத்திரங்கள் வழியை காட்டிட
சாஸ்திரிகள் வந்தனரே
வணங்கிட வந்தாரே பரலோக ராஜனையே
வணங்கிட வந்தாரே நித்திய தேவனையே

பாவ ஆதாம் சாயலை மாற்றிட
நீதிமானாய் எங்களை மாற்றி (2)
இருளில் இருக்கும் ஜனம் வெளிச்சத்தை கண்டிட ஒளியாய் வந்தவரே
ஒளியாய் வந்தவரே இருளைப் போக்கினீரே (2)

உன்னதத்தில் மகிமை உண்டாக
பூமியில் சமாதானம் உண்டாக (2)
ஆதிலிருந்த வார்த்தை தெய்வமே
மாம்சமாகி வந்தீரே
மீட்பாய் வந்தவரே பலியாய் மாறினீரே (2)

Yutheyavil Bethlahemil Christian Song Lyrics in English

Yutheyavilay Bethleheamilay
Mattu thozhuvam athil
Yutharin Raja cinna paalanai
angu pirandhare

Enna Aanandham (3)
vinnin vendhane mannai meetkave
manithanai vandhathaal

vaana senai vaanathil Thondrida
Meyppar Koottam Balanai Thedi (2)
Natchathirangal Vazhiya Kaattida
Saasthirigal Vandhanare
Vanangida Vandhare Paralogha Rajanaiye
Vanangida Vandhare Nithiya Devanaiye

Paava aadam saayalai maatrida
needhimaanai engalai maatri (2)
Irulil Irukkum janam velichathai kandisa oliyai vandhavaray
oliyai vandhavaray irulaip pookkinire (2)

Unnathathil magimai undaga
Boomiyil samadhanam undaga (2)
aadhilirundha vaarthai dheivame
maamsamaagi vandheere
meedpaai vandhavaray baliyai maarinire (2)


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top