Avar Arpudhar Endranare song lyrics – அவர் அற்புதர் என்றனரே

Avar Arpudhar Endranare song lyrics –  அவர் அற்புதர் என்றனரே

Avar Arpudhar Endranare song lyrics – அவர் அற்புதர் என்றனரே

அவர் அற்புதர் என்றனரே (2)
விண் சூரிய சந்திரநட்சத்திரங்கள்
அவர் அற்புதர் என்றனரே (2)
1. அவர் அற்புதமானவரே (2)
அவர் மீட்டென்னை
காத்தென்னை தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே (2)
2. அவர் அற்புத வைத்தியரே
அவர் தழும்புகளால்
குணமாக்கினாரே
அவர் அற்புத வைத்தியரே

Scroll to Top