Azhaithavar Maradhavar – Seth Joseph Song Lyrics

Azhaithavar Maradhavar – Seth Joseph Song Lyrics

Azhaithavar Maradhavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Seth Joseph

Azhaithavar Maradhavar Christian Song Lyrics in Tamil

தெரிந்தடுக்கப்பட்டவன்
நான் பிரித்தெடுக்கப்பட்டவன் – (2)
என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யா அழைத்தவர் மாறாதவர் – 2

1.என் வாழ்வில் மரணம் வந்தால் என்ன
மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )

2.உலகமே என்னை வெறுத்தால் என்னே
உலகத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )

3.பத்து மாசம் சுமந்து பெற்ற தாயி என்னை
மறந்தாலும் அவர் என்னை மரபதில்லை (2) – (என்னை அழைத்த அழைப்பு )

Azhaithavar Maradhavar Christian Song Lyrics in English

Therindhedukkapatavan
Nan pirithedukapattavan (2)
Ennai azhaitha azhaipu marathayya
Azhaithavar marathavar (2)

1.En vaazhvil maranam vandhal enne
Maranathai jeyitha yesu undu – Ennai azhaitha azhaipu

2.Ulagame ennai veruthaal enne
Ulagathai jeyitha yesu undu – Ennai azhaitha azhaipu

3.Pathu maasam sumandhu Petra
Thaayi ennai marandhalum
Avar ennai marapadhillai – Ennai azhaitha azhaipu


#songsfire

Exit mobile version