பயத்தோடும் நடுக்கத்தோடும் – Bayathodum Nadukkathodum Karthavae
பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே
உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது
அபிஷேகம் இறங்கணுமே-2
- சர்வ சிருஷ்டிகரே என்னைப்
படைத்தவர் நீர்தானையா-2
நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா-2 - ஒளியாய் வந்தவரே
எந்தன் உள்ளத்தில் வாருமையா-2
இந்த உலகின் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா-2 - சத்திய தேவாவியே
உந்தன் பாதையில் நடத்துமையா-2
தேற்றரவாளன் நீரே
தேற்றிட வாருமையா-2
Bayathodum Nadukkathodum Karthavae song lyrics in English
Bayathodum Nadukkathodum Karthavae
Naan jebikkanumae
Um Paathathil Naan jebikkum Pothu
Abieshgam Iranganumae -2
1.Sarva Shirustigarae Ennai
Padaithavar Neerthanaiya -2
Neer Illa En Vaalvilae
Nimmathi Illaiyaiyaa-2
2.Oliyaai Vanthavarae
Enthan Ullaththil Vaarumaiya -2
Intha ulagain Sudaroloiyaai
En vaalvai maattrumaiya -2
3.Saththiya devaviyae
Unthan Paathaiyil Nadathumaiya-2
Theattravaalan neerae
Theattida vaarumaiya -2
pas. சந்திரசேகரன் (இலங்கை)
R- Country Pop T-120 Dm 2/4