Benny John Joseph – Hallelujah Song Lyrics

Benny John Joseph – Hallelujah Song Lyrics

Hallelujah Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Benny John Joseph

Hallelujah Christian Song Lyrics in Tamil

ராஜாதி ராஜனாம் இயேசு ராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா அல்லேலூயா
தேவனை துதியுங்கள்

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்கள் எல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் யேசுவைத் துதியுங்கள் – ராஜாதி ராஜனாம்

ராஜாதி ராஜனாம் இயேசு ராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா அல்லேலூயா
தேவனை துதியுங்கள்

தம்புரோடும் வீணையோடும் கர்த்தரை துதியுங்கள்
ரத்தத்தினால் பாவங்களை போக்கினார் துதியுங்கள்
எக்காலமும் , கைத்தாளமும் முழங்கிட துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவை துதியுங்கள் – ராஜாதி ராஜனாம்

Hallelujah Christian Song Lyrics in English

Rajadhi Rajanam Yesu raajan
Boomiyil aatchi seivar
Allaeluyaa allaeluyaa
Devanai thudhiyungal

Allaeluyaa kartharaiyae aekamaai thudhiyungal
Avar nadathum seyalkal ellaam paarthorae thudhiyungal
Vallamaiyaai kiriyai seiyum valloraith thudhiyungal
Elloraiyum aettukkollum Yesuvaith thudhiyungal – Rajadhi Rajanam

Rajadhi Rajanam Yesu Rajan
Boomiyil aatchi seivar
Allaeluyaa allaeluyaa
Devanai thudhiyungal

Thampurodum, veenaiyodum kartharai thudhiyungal
Rathathinal paavangalai pokkinaar thudhiyungal
Ekkaalamum , kaithaalamum mulangida thudhiyungal
Ekkaalamum maarathavar Yesuvai thudhiyungal – Rajadhi Rajanam


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top