Benny John Joseph – Yehovah Rapha Song Lyrics

Benny John Joseph – Yehovah Rapha Song Lyrics

Yehovah Rapha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Benny John Joseph

Yehovah Rapha Christian Song Lyrics in Tamil

யெகோவா ராஃபா
யெகோவா ராஃபா
யெகோவா ராஃபா
நீர் தானே – 2

1.பேர் அழிவுகள் வந்தாலும் நீர்
உம் கிருபையால் தூக்கி
எடுத்து உயிர்ப்பித்தீர்
இயேசு சுகம் கொடுத்தவர்
இயேசு பெலன் தந்தவர்

2.சூழ்நிலைகளை திருப்பினீரே
கர்ப்பத்தின் கனியை கொடுத்தாரே
உம்மால் எல்லாம் கூடுமே
நீர் செய்து முடிப்பீரே

3.கொள்ளை நோய் என்னை தாக்கினாலும்
உம் ரத்தத்தால் என்னை மீட்டு கொண்டீர்
உம் சிலுவை அன்பினால்
சத்துருவை ஜெயித்தீரே

Yehovah Rapha Christian Song Lyrics in English

Yehovah Rapha
Yehovah Rapha
Yehovah Rapha
Neerthanae (2)

1.Per alivugal vandhalum neer
Um kirubaiyal thooki
Yeduthyu uyirpitheer
Yesu Sugam Koduthavar
Yesu Belan thandhavar

2.Soolnilaigalai thirupi neerae
Karbathin kaniyai koduthirae
Ummal ellam koodumae
Neer seidhu mudipirae

3.Kollai noi ennai thakinalum
Um rathathal ennai meetu kondeer
Um siluvai anbinal
Sathuruvai jeithirae


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top