Benny Joshua – Ninaithu Paarkiren Song Lyrics
Ninaithu Paarkiren Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Benny Joshua
Ninaithu Paarkiren Christian Song Lyrics in Tamil
நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை
தியானிக்கிறேன் உம் தயவை
திரும்பி பார்க்கிறேன் துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன் உம் அன்பை
துவங்கினேன் ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய் என்னை நிறைத்தீர் -2
நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசி வரை கை விடாமல் நடத்தி செல்பவர்-2
தரிசனம் ஒன்று தான் அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே-2
தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்
தலை குனியாமல் என்னை உயர்த்தினீர் -2
ஏங்கி பார்த்த நன்மைகள் இன்று என்னிடமே
நிரம்பி வழியும் ஆசிர எனக்கு தந்தீரே-2
குறைவிலும் உண்மையாய் என்னை நடத்தினீர்
உம கிருபை அளவில்லாமல் பொழிந்திட்டர் -2
இதுவரை தாங்கின கிருபை இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை இனிமேலும் சுமந்திடுமே -4
Ninaithu Paarkiren Christian Song Lyrics in English
Ninaithu Parkiren Kadandhu Vandha Padhaigalai
Dhyanikkiren Um Dhayavai
Thirumbi Paarkiren Thuvangina Kalangalai
Purindhu Kolgiren Um Anbai
Thuvanginen Ondrum Illamal
Thripthiyai Ennai Niraitheer (2)
Neer Unmai Ullavar Nanmai Seibavar
Kadaisi Varai Kai Vidaamal Nadathi Selbavar (2)
Tharisanam Ondru Dhaan Andru Sondhamey
Kaiyil Ondrum Illai Andru Ennidamey (2)
Dharisanam Thandhavar Ennai Nadathineer
Thalai Guniyamal Ennai Uyarthineer (2)
Yengi Paartha Nanmaigal Indru Ennidamey
Nirambi Vazhiyum Aasir Enakku Thandeerey (2)
Kuraivilum Unmayaai Ennai Nadathineer
Um Kirubai Alavillamal Pozhindhiteer (2)
Idhuvarai Thangina Kirubai Inimelum Thangidumey
Idhuvarai Sumantha Kirubai Inimelum Sumandhidumey (4)
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh