Benny Visuvasam – Ennaku Munnae Poi Song Lyrics

Deal Score0
Deal Score0
Benny Visuvasam – Ennaku Munnae Poi Song Lyrics

Benny Visuvasam – Ennaku Munnae Poi Song Lyrics

Ennaku Munnae Poi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Benny Visuvasam,Sherly Benny

Ennaku Munnae Poi Christian Song Lyrics in Tamil

1.எனக்கு முன்னே போய் கோணலை செவ்வையாய்
மாற்றும் தேவன் நீரே
எனக்கு பின்னே தம் கோலினால் தாங்கிடும் எந்தன் மேய்ப்பர் நீரே (2)

பறக்கும் பட்சியைப் போல் என்னை காப்பாரே
தமது கரத்தாலே தாங்கி நிற்ப்பாரே

நான் நின்றாலும் நடந்தாலும் – என் இயேசுவே
எனக்கு நிழலாக நிற்ப்பவரே
நான் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உமக்காகவே
என்னை முழுமையாய்த் தந்தேனே (2)

2.அக்கினி சூளையில் துணையானீரே
தண்ணீரைக் கடக்கையில் தாங்கினீரே

எந்த சூழலிலும் என்னை மறக்கவில்லை
எந்த காலத்திலும் விட்டு விலகவில்லை

3.தூற்றிடும் மக்கள் முன் என் பக்கம் நின்றீரே
வீண் பழி வேளையில் என் சொல் நீரே

4.வேதனை வேளையில் வெளிச்சம் நீரே
கண்ணீரின் வேளையில் களிப்பும் நீரே

Ennaku Munnae Poi Christian Song Lyrics in English

1.Enakku munne poi konalai sevvaiyai
Matrum thevan neere
Enakku pinne tham kolinal thangidum enthan meippar neere – 2

Parakkum patchiyai pol ennai kappare
Thamathu karaththale thangi nirppare

Nan nindralum nadanthalum – En yesuve
Enakku nizhalaaga nirppavare
Nan vazhnthalum valarnthalum umakkagave
Ennai muzhumaiyai thanthane – 2

2.Akkini soozhaiyil thunaiyaneere
Thanneerai kadakkaiyil thangineere

Entha soozhalilum ennai marakkavillai
Entha kalaththilum vittu vilaga vilai

3.Thootridum makkal mun en pakkam nindreere
Veen pazhi velaiyil en sol neere

4.Vethanai velaiyil velichcham neere
Kanneerin velaiyil kalippum neere


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo