Bethlahem Oorinile kadunkulir christmas song lyrics – பெத்தலகேம் ஊரினிலே

Faith Score0
Faith Score0

Bethlahem Oorinile kadunkulir christmas song lyrics – பெத்தலகேம் ஊரினிலே

பெத்தலகேம் ஊரினிலே கடுங்குளிர் நேரத்திலே மாட்டுத் தொழுவத்திலே இயேசு பிறந்தார்

மகிழ்ச்சி பொங்குதே Happy christmas நடனமாடுவோம் Merry christmas

1.மந்தையை மேய்க்கும் ஆட்டிடையர் விந்தையைக் கண்டனர் மகிழ்ச்சி பொங்க சந்தோஷ செய்தி கண்டு வியந்தனர்.

2.சாஸ்திரிகள் நட்சத்திரத்தைக் கண்டு மகிழ்ந்தனர். பொன் போளம் தூபவர்க்கம் காணிக்கையாக்கினர்

3.வான தூதர் சேனைகள் கூடி பாடி துதித்தனர் உன்னத தேவனை புகழ்ந்து பாடி மகிமைப் படுத்தினர்.

4.உன்னையும் என்னையும் மீட்க இயேசு இரட்சகராக வந்தார் நம்மை மீட்ட இயேசுவின் அன்பை கூறி அறிவிப்போம்

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    songsfire
        Songs Fire
        Logo